BREAKING NEWS

கலாநிதி ஏ.எம்.ஏ அசீஸ் அவர்களின் நினைவுதினப் பேச்சு

(அஸ்ரப் ஏ சமத்)
கலாநிதி ஏ.எம்.ஏ அசீஸ் அவர்களின் நினைவுதினப் பேச்சு வெள்ளிக்கிழமை 10,ஓக்டோபர் பி.பகல் 04.30மணிக்கு கொழும்பு சாஹிராக் கல்லூரியின் கப+ர் மண்டபத்தில் அசீஸ் மன்றத்தின் தலைவர் எஸ்.எச்.எம் ஜெமீல் தலைமையில் நடைபெறும்.

மற்றும் வை.எம்.எம்.ஏ தேசியத் தலைவர் எம். ரீ. தாசீம்  இணைந்து இந்நிகழ்வைஏற்பாடுசெய்துள்ளனர்;.
இந் நிகழ்வில் இஸ்;லாமியவங்கியில் நிதியியலைஎவ்வாறுகையாழ்வதுஎன்றதலைப்பில்  ஓய்வுபெற்றவங்கியாளாரும் இஸ்லாமியநிதிஆலோசகருமான ஏ.ஜ.மரிக்கார் உரையாற்றுவார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar