BREAKING NEWS

இலங்கை முஸ்லீம் பெண்கள் சமுக முன்ணனி

(அஸ்ரப் ஏ சமத்)
இலங்கை முஸ்லீம் பெண்கள் சமுக முன்ணனி அமைப்பின் வருடாந்தக் கூட்டம் பம்பலப்பிட்டி ஈடன் கபேயில் ஹோட்டலில்  தலைவி பதுர்நிசா சங்கானி தலைமையில் நடைபெற்றது.

இவ் அமைப்பின் செயலாளர் பரிதா ஜின்னாஹ் சரிபுத்தீன், பொருளாளர் ஹவ்வா கரீம், உப செயலாளர் மர்லியா சித்தீக், உப பொருளாளர் கதிஜா முனாஸ்  பிரதான மேடையில் அமர்ந்துள்ளனர்.  இந்த அமைப்பில் கொழும்பில் உள்ள மலே,மேமன் ,போரா வர்க்கத்தின் உள்ள சில முஸ்லீம் பெண்கள் அங்கத்தவர்களாக உள்ளனர். இவர்கள் வருடாந்தம் முஸ்லீம் சமுகத்திற்கான சமுக சேவைகளை செய்து வருகின்றனர். கடந்த வருடம் மருதமுனை வைத்தியசாலைக்கு 4 இலட்சம் செலவழித்து வைத்திய பரிசோதனை அறைகளை அமைத்துக் கொடுத்தணர். இதுபோன்ற ஏழை முஸ்லீம் பெண்களுக்கு உதவிவருகின்றனர். நேற்று நடைபெற்ற வருடாந்தக் கூட்டத்தில் முஸ்லீம் பெண்கள் குடும்பத் தலைவியாக ஆற்றவேண்டிய  செயலமர்வுகள் ஆலோசனை விரிவுரைகளும் நடைபெற்றன.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar