BREAKING NEWS

ஜனாதிபதி வெற்றியை சந்திரிக்கா பண்டாரநாயக்கவினால் ஒருபோதும் தடுக்க முடியாது-



அஸ்ரப்  எ சமத்

அமைச்சா் விமல் வீரவன்ச  கொழும்பு மாவட்டத்தின் கடுவலையில் 55 00 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன் மற்றும் திவிநகும திட்டத்தின் கீழ் வீட்டு பாவணைப் பொருட்கள் வழங்கி வைக்கும்போது எடுக்கப்பட்ட படம். 
அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அடுத்த ஜனாதிபதி வெற்றியை  சந்திரிக்கா பண்டாரநாயக்கவினால் ஒருபோதும் தடுக்க முடியாது.  சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் துாதுவா் ஆலயங்களும் மற்றும் என்.ஜி.ஓக்காரா்களது டொலா்களுக்கு அகப்பட்டு மகிந்தவின் வெற்றிக்கு தடைபோட அவரால் முடியாது என அமைச்சா் விமல் வீரவன்ச தெரிவித்தாா்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar