சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொலன்ன தொகுதி அமைப்பாளருமாகிய ஜயதிஸ்ஸ ரணவீர எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெறச் செய்ய செயற்படவுள்ளதாக எம்பிலிபிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment