அரச ஊழியர்களுக்கு
10,000/= சம்பள உயர்வு வழங்கப்படும்.
10,000/= சம்பள உயர்வு வழங்கப்படும்.
ஓய்வூதியம் 1000/= அதிகரிப்படும்.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு 20,000/=
கொடுப்பனவு வழங்கப்படும்.
கொடுப்பனவு வழங்கப்படும்.
1000 CC க்கு குறைந்த
வாகனங்களுக்கான
இறக்குமதி வரி 15% குறைக்கப்படும்.
வாகனங்களுக்கான
இறக்குமதி வரி 15% குறைக்கப்படும்.
hybrid வாகனங்களுக்கான
வரி குறைக்கப்படும்.
வரி குறைக்கப்படும்.
திருமண பதிவுக் கட்டணம் 5000
ரூபாவிலிருந்து 1000 ரூபாவால்
குறைக்கப்படும்.
ரூபாவிலிருந்து 1000 ரூபாவால்
குறைக்கப்படும்.
தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகளுக்கு விதிக்கப்படும் வரி நுகர்வோருக்கு நீக்கப்பட்டு அந்த
வரியை குறித்து நிறுவனம் ஏற்றுக்
கொள்ள வேண்டும்.
வரியை குறித்து நிறுவனம் ஏற்றுக்
கொள்ள வேண்டும்.
இன்று நள்ளிரவிலிருந்து கேஸ் 300 ரூபாவால்
குறைக்கப்படும்.
குறைக்கப்படும்.
சீனி 10 ரூபாவாலும்,
400 கிராம் பால் மா 61 ரூபாவாலும்,
சஸ்டஜன் பால் மா - 100 ரூபாவாலும்,
பயறு - 40 ரூபாவாலும்,
கோதுமை மா - 12.50 ரூபாவாலும்,
பாண் 6 ரூபாவாலும்,
ரின் மீன் - 50 ரூபாவாலும்,
கொத்தமல்லி - 60 ரூபாவாலும்,
மிளகாய் தூள் - 25 ரூபாவாலும் குறைக்கப்படும்.
நெத்தலி - சந்தை வரி குறைக்கப்படும்.
மாசி - வரி குறைக்கப்படும்.
மாலைத்தீவு மீன் இறக்குமதி வரி -
200 ரூபாவால் அதிகரிப்படும்.
200 ரூபாவால் அதிகரிப்படும்.

Post a Comment