BREAKING NEWS

மேல் மாகாணசபை ஊவா ஆட்சி மாற்றம் ஏற்படலாம்.


அஸ்ரப் ஏ சமத்

மேல் மாகாணசபை எதிர்வரும் வாரம் கவிழ்க்கபட உள்ளதாகவும் பெரும்பான்மை ஜ.தே.கட்சி எதிர்கட்சிக்கே உள்ளது.
ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் ஆதரவு தெரிவித்து 7 உறுப்பிணர்கள் சேர்ந்துள்ளனர். ஆகையால் ஜ.தே.கட்சி பக்கம் 55 ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 49 பேருமே உள்ளனர். இதில் மேலும் பலர் எங்களுடன் இணைய உள்ளனர். அவர்களிடம் கையெழுத்திட்டு நாங்கள் ஆட்சி அமைக்க உள்ளோம் என எதிர்கட்சித் தலைவர் மஞ்சு சிரி ஆரங்கள ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
ஏற்கனவே முஸ்லீம் காங்கிரசின் 2 உறுப்பிணர்கள், சிகல உருமைய கட்சியின் 2, கிருணிக்கா, 1 நவசாமசாக் கட்சி 1 றிசாத் பதியுத்தீன் கட்சியில் 1 உறுப்பிணர்கள் இணைந்தால் 55 எதிர்கட்சி 55 ஆக மாறியுள்ளது.
இதே போன்று ஊவா மாகாணசபையில் அடுத்த வாரம் ஹரீன் பெர்ணான்டோ முதலமைச்சராக சர்ந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
கிழக்கு மாகண சபையும் ஆட்சி மாற்றம் ஏற்படலாம்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar