BREAKING NEWS

ஸ்ரீலங்கா மீடியா நலன்புரி கவுன்சிலின் அங்குரார்ப்பண வைபவம்

ஸ்ரீலங்கா மீடியா நலன்புரி கவுன்சிலின் அங்குரார்ப்பண வைபவம் 25.01.2015 ஞாயிற்றுக்கிழமை மாளிகாவத்தையில் உள்ள இஸ்லாமிய நிலையத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகி 12.30 வரை நடைபெற்றது.
கலாபூசனம் எம் பி எம் ஹ{சைன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் ஸ்தாபக நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.

ஸ்ரீலங்கா மீடியா மற்றும் நலன்புரி கவுன்சிலின் நிர்வாக சபையின் தலைவராக சட்டத்தரணி கௌசுல் அமீன், செயலாளராக முபாறக் ஏ மஜீத் (ஆசிரியர் அல்ஜஸீறா), இணைச்செயலாளர் நவ்ஷாத் முஹிடீன் (சிரேஷ்ட ஊடகவியலாளர்), இணைச்செயலாளர்கள்: ஞெய் ரஹீம் ஷஹீத் (இ ஒ ப. கூட்டுத்தாபனம்) , சூரியா (சூரியன் எப் எம்), பொருளாளர்: டி. கே எம். ரிஸ்வி (தினக்குரல்), உப பொருளாளர்: எம் ஐ காதிர்கான் (விமான சேவைகள் அமைச்சின் ஊடக செயலர்), தேசிய அமைப்பாளர்: இப்றான்சா பவ்மி (ஆசிரியர் நிஜம்), உப தேசிய அமைப்பாளர்: ஏ எல் எம் அஸ்வர் (அஹதியா), மற்றும் உப தலைவர்களாக, என் எம். எம் றஸீன், எம் கே எம் யூனுஸ் (ரூபவாஹினி), இஸ்மத் கவுஸ் (டைலி மிரர்), சட்டத்தரணி தம்பையா, திருநாவுக்கரசு, பூபாலசிங்கம், அமீன் இஸ்ஸதீன் (சன்டே டைம் ஸ்) ஊடக அமைப்பாளர்களாக இஸ்மாயில் பின் மஆரிப், ஜனூஸ் முஹம்மத் (இலங்கை வானொலி), நிறை வேற்று ஆலோசகர்களாக அல்ஹாஜ் எஸ் பி சி தாசிம், அல்ஹாஜ் ஹம்சா ஹனிபா, டொக்டர் எம் எச் எம் நஸீம், அல்ஹாஜ் எம் பி எம் ஹ{சைன் பாறூக், அல்ஹாஜ் எம் றஸாக் பயாஸ். டொக்டர் மிறாஸ் முக்தார், மேலும் போஷகர்களாக அல்ஹாஜ் எம் உவைஸ் (உரிமையாளர் பூக்காஸ்), அல்ஹாஜ்   எம் ஹ{சைன் பைலா (முன்னாள் வெளிவிவகார பிரதி அமைச்சர்), அல்ஹாஜ்   சாஹ{ல் ஹமீத். (செயலாளர் இஸ்லாமிய நிலையம்), அல்ஹாஜ்   முஹிடீன் ஏ காதர், அல்ஹாஜ்   எம். மாஹிர் (ஸீனத் ரேடிங்ஸ்) அல்ஹாஜ்   ஜஸீம் (ஜஸீம் ட்ரவல்ஸ்)  ஆகியோரும் நிவைற்று சபை உறுப்பினர்களாக எம் ஐ இஸ்ஸதீன், எம் பாஹிம் (தினகரன்), ராஜபுத்திரன் யோகராஜா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.





தகவல்: முபாறக் ஏ மஜீத்: பொதுச்செயலாளர்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar