Posted by
aljazeeralanka.com
on
January 24, 2015
in
|
Comments :
0
அப்துல்லா மன்னரின் நல்லடக்கம் வெள்ளிகிழமை மாலை மிகவும் எளிமையாக நடைபெற்றது. நல்லடக்கத்துக்கு முன்னதாக அவரது உடல் ரியாதிலுள்ள ஒரு பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பிரார்த்தனைகள் நடைபெற்றன
Post a Comment