ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சின் புதிய செயலாளராக கருணாரத்ன
Posted by
aljazeeralanka.com
on
January 14, 2015
in
|
Comments :
0
ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சின் புதிய செயலாளராக கருணாரத்ன பரணவிதான நேற்று தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். அருகில் மேலதிக செயலாளர் திருமதி கே. அமரதுங்கவும் காணப்படுகின்றார்
Post a Comment