முஸ்லிம்கள் தமது எதிரிகளை நோக்கி தூக்கிய ஆயுதங்கள் நாளடைவில் முஸ்லிம்கள் தமக்கு மத்தியிலேயே அவற்றை பயன்படுத்தியமை வரலாற்று தவறாகும்.
ஆப்கானிஸ்தானில் கம்யூனிச தலையீடுக்கு எதிராக
ஆரம்பமான போராட்டம் கடைசியில் தமக்கிடையேயான ஆட்சியதிகார போராட்டமாக மாறியது. கடைசியில் அல்கைதா, தலிபான் என மாற்றம் பெற்று அனாதைகளும், அகதிகளும், விதவைகளுமே மிச்சமானதே தவிர வேறு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அதே போல் ஈராக்கிலும் சிரியாவிலும் ஸீயா ஆட்சிக்கெதிராக ஆரம்பமான போராட்டம் இப்போது தமக்கிடையேயான கொலைகளில் கொண்டு போய் முடிந்துள்ளதே தவிர எதற்காக போராட்டம் ஆரம்பித்ததோ அந்த நோக்கம் நிறைவு பெறவில்லை. இத்தகைய நிலை மாற வேண்டும். நமது எதிகள் யார் என்பதில் இன்னமும் முஸ்லிம்கள் தெளிவு பெறவில்லை. முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கெதிராக ஆயுதம் தூக்க வேண்டும் என்ற ஈரானின் சிந்தனையால் அதற்கு அடிமையானதால் வந்த வினை இது. ஆனால் ஈரானிலோ ஆட்சியாளர்களுக்கெதிராக ஒரு கல்லையும் தூக்க முடியாது

Post a Comment