மக்காவில் உள்ள ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமியின் எற்பாட்டில் இஸ்லாமும் பயங்கரவாத ஒழிப்பும் என்ற தலைப்பிலான சர்வதேச மாநாடு இன்று சஊதி அரேபியா நேரத்தின் படி
காலை 11 மணிக்கு ஆரம்பமாகிறது. மாநாட்டின் அங்குரார்ப்பன வைபவம் மக்கா ஆளுனர் காலித் அல்பைசல் இப்னு அப்துல் அஸீஸ் தலைமையில்; ஆரம்பமாகிறது. இம்மாநாட்டுக்கு சஊதி அரேபிய அரசின் அழைப்பை ஏற்று இலங்கை சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ எச் எம் பௌசி, முன்னாள் சபாநாயகர் அல்ஹாஜ் எம் எச் முஹம்மத் ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் ஆகியோர் கலந்து கொள்வதற்காக மக்கா சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment