ஸ்ரீலங்கா மீடியா நலன்புரி கவுன்சிலின் மாதாந்த கூட்டம் இம்மாதம் 10ந்திகதி மாலை 4 மணிக்கு கொழும்பு மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தில்
நடைபெறவுள்ளது. இதன் போது புதிய அங்கத்தவர்களின் அறிமுகம் இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா மீடியா நலன்புரி கவுன்சிலின் அங்கத்தவர்களாக விரும்பும் தமிழ், முஸ்லிம், சிங்கள ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் தமது பெயர் முகவரியை 0777570639 எனும் இலக்கத்துக்கு எஸ் எம் எஸ் பண்ணுவதன் மூலம் அங்கத்தவர்களாக முடியும் என கவுன்சிலின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment