அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், காணாமல் போனவர்களை தேடித் தருமாறும் கோரி நேற்று கொழும்பு கோட்டை
ரயில் நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது. தேடியறியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன மற்றும் வடக்கில் இருந்து வந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Post a Comment