அஸ்ரப் ஏ சமத்
நேற்று முன்தினமான சிங்கள நாளிதாலான “மவ்பிம” பத்திரிகை முழுப் பக்கத்தில் பௌத்த பிக்குகள் அனுபவிக்கின்ற சுகபோகத்தை பாருங்கள்” என படத்துடன் வெளியீட்டுள்ளது.
இந் நிகழ்வு சுவர்ணவாகினி, செர்னமாகல் கம்பணியின் 40 வருட நிகழ்வில் சோம எதிரிசிங்க 150க்கும் மேற்பட்ட பௌத்த குருக்கள் அன்னதானம் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
பண்றி இறைச்சி, கோழிஇறைச்சி, மாட்டுறைச்சி, ஆட்டிறைச்சி, நன்று இறால் அதுமட்டுமா பீயர், மலர் சொப்பணத்தில் வர்ணிக்கப்பட்ட தோரணம், இளம் பெண்கள் உணவு பரிமாறல.; அத்துடன் சோம எதிரிசிங்கவின் தங்க முலாம் ப+சப்பட்ட புத்தர் சிலை அன்பளிப்புகள் என முழுபக்கத்தில் வெளியீட்டுள்ளது.
மாட்டிறைச்சியை தடை செய்ய வேண்டும். அதற்காக ஒரு பௌத்த குருவே தற்கொலையே செய்து கொண்டார். ஊறுக்கு உபதேசம் மட்டும்தானா?.

Post a Comment