(
(Rizvi)
அமல் சர்வதேச பாடசாலையின் 10வது வருட பெற்றோர் சங்க (சூறா) பொதுக்கூட்டம் கடந்த 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சங்கத்தின் தலைவர் எம் சி எம் முனீர் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இக்கூட்டத்தின் போது 500க்கும் அதிகமான மாணவர்களின் பெற்றோர்கள் கொண்டனர். கூட்டத்தின் போது தெரிவு செய்யப்பட்ட நிர்வாக சபையின் அத்தியட்சகராக எம். எஸ் அப்துல் ரஹீம், செயலாளரக பைசல் பாறூக் உட்பட பல உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.


Post a Comment