BREAKING NEWS

யாழ் பெரிய கடை ஜும்ஆ பள்ளி நிர்வாக சபை தெரிவு


மேற்படி பள்ளிவாயல் நிர்வாக சபை தெரிவு கூட்டம் இன்ஷாஅள்ளா எதிர்வரும் 2015 ஏப்ரல் மாதம் 4ம் திகதி சனிக்கழமை 4.00 மணியளவில் யாழ் பெரிய கடை ஜும்ஆ பள்ளியின் மேல்மாடியில் இடம் பெறும். நாட்டின் பல பாகங்களிலும் உள்ள மேற்படி பள்ளிவாயல் மஹல்லாவாசிகள் அனைவரும் கலந்து கொள்ளும்படி பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar