BREAKING NEWS

இலங்கையர்களுக்கு இந்திய விமான நிலையத்தில் விசா. மோடி அறிவிப்பு



இலங்கைக்கு வந்துள்ள இந்தய பிரதமர் மோடி பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் 14ந்திகதியிலிருந்து இந்தியாவுக்கு லெ;லும் இலங்கையர்களுக்கு விமான நிலையத்திலேயே விசா வழங்கும் நடைமுறை இடம்பெறும் என அறிவித்துள்ளார். இதன் மூலம் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு மருத்துவம் மற்றும் சுற்றுலாவுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். தற்போது இந்திய விசா பெற சுமார் 4000 ரூபா செலவு செய்ய வேண்டியுள்ளது. கடத்தல்காரர்கள் இதனை கெடுக்காமல் இருந்தால் போதும்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar