எதிர் வரும் 22ந்திகதி மாபெரும் இரத்த தான நிகழ்ச்சி கொழும்பு வாழைத்தோட்ட அல்ஹிக்கமா கல்லூரியில் நடை பெற்றது. . காலை 8 மணி முதல் பி. பகல் 3 மணி வரை நடை பெற்றத இந்நிகழவில் ஆண்கள் பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியதாக அதன் ஏற்பாட்டாளர்களான பைத்துல்மால் நலன்புரி சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வமைப்பு இத்தகைய இரத்ததான நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.
இரத்த தான நிகழ்ச்சி கொழும்பு வாழைத்தோட்ட அல்ஹிக்கமா கல்லூரியில்
Posted by aljazeeralanka.com on March 24, 2015 in | Comments : 0
எதிர் வரும் 22ந்திகதி மாபெரும் இரத்த தான நிகழ்ச்சி கொழும்பு வாழைத்தோட்ட அல்ஹிக்கமா கல்லூரியில் நடை பெற்றது. . காலை 8 மணி முதல் பி. பகல் 3 மணி வரை நடை பெற்றத இந்நிகழவில் ஆண்கள் பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியதாக அதன் ஏற்பாட்டாளர்களான பைத்துல்மால் நலன்புரி சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வமைப்பு இத்தகைய இரத்ததான நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment