BREAKING NEWS

நாடு முழுவதிலும் 50ஆயிரம் வீடுகள்

(படம் அஸ்ரப் ஏ சமத்)

நாடு முழுவதிலும் 50ஆயிரம் வீடுகள் அமைக்கும் வீடமைப்பு சமுா்த்தி அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ்  நேற்று பொலநருவையில்  ரஜரட்ட பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்றது.  இந் நிகழ்வில் பொலருநருவை மாவட்ட த்தில்  வீடடற்ற குடும்பங்களுக்கு  ”சமட்ட செவன ”வீட்டுக்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ வீடமைப்புக் கடன் ஒரு இலட்சம் ருபா வழங்கப்பட்டது. அத்துடன்  வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ்  பொலநருவை மாடவ்டத்தில் வீடுகளை காணிகளைப் பெற்றவா்களுக்கு வீட்டுரிமைப்பத்திரம் வழங்கும் நிகழ்வும்  நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதமஅதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்து கொண்டாா். இந் நிகழ்வு அமைச்சா் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது. பிரதியமைச்சா் அமீா் அலிஇ மற்றும் பிரதேச மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனா்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar