நைஜீரிய ஜனாதிபதி தேர்தலில் பாதிக்கும் மேலான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், எதிர்க் கட்சி வேட்பாளர் முகம்மது புகாரி வெற்றி பெற்றுள்ளார்.
இந்த தேர்தலில் தோல்வி பெறுபவர், இந்த தேர்தலை ஒரு மோசடி என்று குற்றஞ்சாட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று நைஜீரியவில் அவதானி கள் தெரிவித்துள்ளார். நேற்று பின்னேரம் வரை கிடைத்துள்ள தகவலின் படி, 19 மாநிலங்களில் 20 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று அனைத்து முற்போக்கு கொங்கிரஸ் கட்சியின் தலைவர் முகமது புகாரி முன்னிலையில் உள்ளார்.
Post a Comment