அண்மையில் இடம்பெற்ற ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழாவின்போது படைப்பாளி தியத்தலாவ எச்.எப் ரிஸ்னாவுக்கு, ஊவா மாகாண தமிழ்க் கல்வி, விளையாட்டுத்துறை, இளைஞர் வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு, நெசவு மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ வடிவேல் சுரேஷ் அவர்கள் எழுசுடர் விருது நினைவுச் சின்னம், பொற்கிழி வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதை படத்தில் காண்க.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment