BREAKING NEWS

ஸ்ரீலங்கா மீடியா பௌன்டேசனின்; மாதாந்த அமர்வு

ஸ்ரீலங்கா மீடியா பௌன்டேசனின்; மாதாந்த அமர்வு எதிர் வரும் 6ந்திகதி திங்கட்கிழமை நடைபெறுமென அமைப்பின் செயலாளர் முபாறக் மஜீத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தில் மாலை  5 மணிக்கு மேற்படி கூட்டம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி கௌசுல் அமீன் தலைமையில் நடைபெறும். மீடியா பௌன்டேசனின் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படியும் புதிதாக இணைய விரும்பும் அங்கத்தவர்களும் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar