BREAKING NEWS

சாய்ந்தமருது பிரதேச சபை. கல்முனை பறிபோகுமா?


சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை வழங்கப்படும் போது கல்முனை மாநகர சபை முஸ்லிம்களின் ஆதிக்கத்திலிருந்து பறி போகும் என்ற அச்சம் கல்முனைக்குடிpயல் பலருக்கு இருக்கிறது. இவ்வாறு நடைபெறாது என்பது உலமா கட்சியின் நீண்ட கால வாதம். தற்போது வட்டார முறை தேர்தலுக்கான சமிக்ஞைகள் இருப்பதால் இது பற்றிய தெளிவு பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
சாய்ந்தமருது தனியாக பிரிக்கப்பட்டால் கல்முனை மாநகர சபை என்ன நிலைக்குள்ளாகும் என்பது பற்றி விரைவில் அல்ஜஸீறா லங்காவில் விளக்கம் வெளிவரவுள்ளது.  அதே போல் இதுபற்றிய  அவதானிகளின் கருத்துக்களையும் அல்ஜஸீறா எதிர் பார்க்கிறது. உங்கள் கருத்துக்களை எழுதி அனுப்புங்கள்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar