பொலிகெமிக்ஸ் கம்பனியின் விவசாய பொருட்களுக்கான விற்பனையில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை அக்றம் பாம் ஹவுஸ் முத்லிடத்தை பிடித்துள்ளது. இதற்கான பணப்பரிசும் ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுலாவுக்கான விமான ரிக்கட்டும் இன்று ஒலுவிலில் ந்டைபெற்ற விழவில் வைத்து முஜாஹித் முபாறக்கிடம் மேற்படி கம்பணியால் வழங்கி வைக்கப்பட்டது.
அதே போல் எனைய இடங்களைப்பிடித்த வியாபாரிகளுக்கும் பரிசில்கள் வழ்ங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் அக்றம் பாம் ஹவுஸ் உரிமையாளர்களான முஹம்மத் ரபீக், அத்னான் அப்துல் மஜீத், உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் உட்பட பலரும் கல்ந்து கொண்டனர்.








Post a Comment