Posted by
aljazeeralanka.com
on
May 18, 2015
in
|
Comments :
0
வில்பத்து உண்மை நிலையை விளக்கும் நோக்குடன் அமைச்சர் ரிஷாட் பதியுத்தின் ஊடகவியலாளர்களை கடந்த சனிக்கிழமை அங்கு அழைத்துச் சென்றார். இதன் போது சிலாவத்துறை, மறிச்சிக்கட்டி பிரதேசங்களில் மீள்குடியேறிய மக்களுடன் அமைச்சர் உரையாடிய போது எடுத்தபடம்.
Post a Comment