பொரல்ல அஹதியா பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி அண்மையில் பொரல்ல கெம்பல் பார்க்கில் நடைபெற்ற போது;ட அகதிகளாக கலந்து கொண்ட, முன்னாள் அமைச்சர் எம் எச் முஹம்மத், ஜனாதிபதி ஆலோசகர் பைசர் முஸ்தபா, உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத், புரவலர் ஹாஷிம் உமர் உட்பட பலரையும் காணலாம்.
(படம்: ஐ ஏ காதிர் கான்)
Post a Comment