மூதூர் தள வைத்தியசாலைக்கி முன்னால் வைத்தியசாலையில் போதிய வசதிகள் இல்லாது பற்றி கவனஈர்ப்புப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
இதில் மேலும் தெரியவருவதாவது போதிய டாக்டர்கள் இல்லாமை
தாதியர்களுக்கான தங்குமிட வசதியின்மை
OPT முளு நேரமும் இயங்காமை போன்ற மேலும் காரணங்கலால் இக்கவனஈர்ப்புப்போராட்டம் நடை பெறுகின்றது இது சம்பந்தமான உரிய நடவடிக்கைகலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும்
மேலும் இப்போரட்டத்தில் கழந்து கொண்ட அனைவருக்கும் மூதூர் முரசு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது

Post a Comment