பேருவளை தர்கா நகரைச் சேர்ந்த சிரேஸ்ட எழுத்தாளர் அல்ஹாஜ் சுபைர் பாஸி எழுதிய பாராளுமன்றத்தில் சுடர்விட்டோர் எனும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐம்பது பேரின் விபரங்கள் அடங்கிய வரலாற்று நூலின் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை தர்கா நகர் தேசிய ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மண்டபத்தில் கவிஞர் இக்பால் தலைமையில் நடைபெற்றது. முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி, எம். எஸ். ஏம். அஸ்லம் எம்.பி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் உடபடப் பலரும் கலந்து கொண்டனர். விழாவில் எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)



Post a Comment