கல்முனை தொகுதியின் சமகால அரசியல் நிலை பற்றிய உலமாக்களுக்கான கருத்த்ரங்கு தட்போது கல்முனையில் நடக்கிறது.
கல்முனைக்குடி உலமா சபை ஏற்பாட்டில் நடைபெறும் இக்கூட்டத்துக்கு மருதமுனை, சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை உலமா சபைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளார்கள்.
இதில் கல்முனை உலமா சபையின் முன்னாள் உப தலைவரும், உலமா கட்சியின் தலைவருமான மௌலவி முபாறக் அப்துல் மஜீத் அவர்களும் கலந்து கொண்டுள்ளார்கள்.

Post a Comment