சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை கோரி இன்று சாய்ந்தமருதில் முழு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. தாம் வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸ் இது விடயத்தில் தம்மை ஏமாற்றி விட்டதன் எதிரொலியாகவே சாய்ந்தமருது மக்கள் ஹர்தாலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என தெரிய வருகிறது. கடந்த தேர்தல்களில் சாய்ந்தமருதின் 98 வீதமான மக்கள் முஸ்லிம் காங்கிரசுக்கே வாக்களித்து ஏமந்து வருகின்றனர். கடந்த மாநகர சபை தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற சிராசை அதிரடியாக மேயர் பதவியிலிருந்து மு கா தலைமை நீக்கியதே தனியான பிரதேச சபை வலுக்க காரணமாகும்.
சாய்ந்த மருதுக்கு தனியான சபை வழங்கப்பட வேண்டும் என பகிரங்கமாக ஏற்றுக்கொண்ட ஒரேயொரு முஸ்லிம் கட்சி உலமா கட்சியாகும்.
Post a Comment