BREAKING NEWS

தனக்கும் தனது சார்பு வேட்பாளர்களுக்கும் வாக்களித்த மற்றும் வாக்களிக்காதவர்களுக்கும் நன்றி

முகம்மட் நாளீர்

தனக்கும் தனது சார்பு வேட்பாளர்களுக்கும் வாக்களித்த மற்றும் வாக்களிக்காதவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தேசிய காங்கிரஸின் நன்றிக் கூட்டமொன்று அக்கரைப்பற்றில் நடை பெற்றது
தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா இந்நிகழ்வில் விசேட உரையாற்றினார்.
கட்சியின் சார்பில் மாகாணசபையில் அங்கம் வகிக்கும் முன்னாள் அமைச்சர் உதுமா லெப்பை,கட்சியின் சிரேஷ்ட பிரதி தலைவர் உதுமா லெப்பை அடங்கலாக கட்சியின்  முக்கியஸ்த்தர்கள் பலரும் மற்றும் போராளிகள் பலரும் பெருந்திரளான பொதுமக்களும் இதில் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று வெள்ளப்பாதுகாப்பு வீதியில் அமைக்கப்பட்ட திறந்த மேடையில் இந்நிகழ்வு இடம் பெற்றது குறிப்பிற தக்கதாகும். 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar