BREAKING NEWS

பாக்கீா் மாா்காா் தேசிய ஜக்கிய மன்றம், வருடாந்த நினைவுச் சொற்பொழிவு

அஸ்ரப் ஏ சமத்
முன்னாள் சபாநாயகா் எம.ஏ பாக்கீா் மாா்காா்  தேசிய ஜக்கிய மன்றம், வருடாந்த  நினைவுச் சொற்பொழிவு  எதிா்வரும் 21ஆம் திகதி செப்டம்பா் 2015 பி.பகல் 04ஃ15 கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உள்ள தேசிய ஆக்காய் கூட்ட மண்படத்தில் நடைபெற ஏற்பாடு செய்துள்ளது.
இந் நிகழ்வுக்கு லண்டன் ஒக்போட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் தரிக் ரமதான் பிரதான உரையை நிகழ்த்துவாா்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar