புதிய மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சராக, ஜனாதிபதி சட்ட ஆலோசகர் பைஸர் முஸ்தபா, நாளை (11) வெள்ளிக்கிழமை மாலை மூன்று மணிக்கு, கொழும்பு -02, யூனியன் பிளேஸ், 330 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரது நல்லாட்சியின் கீழ், விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராகவும் சில நாட்கள் இவர் கடைமைப் பொறுப்புக்களை ஏற்றிருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரது நல்லாட்சியின் கீழ், விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராகவும் சில நாட்கள் இவர் கடைமைப் பொறுப்புக்களை ஏற்றிருந்தார்.
I A Cadirkhan
Post a Comment