BREAKING NEWS

திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தில் பண்டாரநாயக்க,சிறிமாவோ பண்டாரநாயக்க, முன்னாள் சபாநாயகர் அனுர பண்டாரநாயக்க ஆகியோரின் நினைவு

அஸ்ரப்  ஏ சமத்

முன்னாள் பிரதமர்களான எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்க,சிறிமாவோ பண்டாரநாயக்க, முன்னாள் சபாநாயகர் அனுர பண்டாரநாயக்க ஆகியோரின் நினைவு கூரல் நிகழ்வு அண்மையில் திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, துறைமுகம் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்;ஜூன ரணதுங்க,  திகாரிய அங்கவீனர் நிலையத்தின் சர்தேச ஆலேசகர் புரவலர் ஹாஸிம் உமர் ,நிலையப்பணிப்பாளர் ஜிப்ரி ஹனிபா மற்றும் நிலைய மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar