BREAKING NEWS

அலி சாஹிர் மௌலானா + உலமா கட்சித்தலைவர்

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா சுகயீனம் காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் அவரை சுகம் விசாரிக்க சென்றிருந்த போது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar