Posted by
aljazeeralanka.com
on
December 22, 2015
in
|
Comments :
0
வெல்லம்பிட்டி ஹிக்மதுல் உலமா அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா நிகழ்வு இன்று (21) கொலன்னாவ மங்கலபாய மண்டபத்தில் இடம்பெற்றது . இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
Post a Comment