Aiyoob Azmin with Shahinsha Reza.
சுமந்திரனின் பாராளுமன்ற உரையைக் குழப்பியமை- அநாகரீகமான செயற்பாடு.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுடைய பாராளுமன்ற உரையை குழப்ப மரிக்கார், றிஷாத் பதியுத்தீன், நவவி, இஷாக் றஹீம் ஆகியோர் முயற்சித்தமை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அநாகரீகத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.
நேற்றைய தினம் (4-12-2015) அன்று சவுதி அரேபியாவில் இடம்பெறவிருந்த மரணதண்டனை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் பாராளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைக்க விளைந்த சந்தர்ப்பத்தில் 4 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டு அவரது உரையினைக் குழப்ப முனைந்தமை அநாகரீகமானது மட்டுமல்ல, கண்டிக்கப்படவேண்டியதுமாகும்.
கருத்துச் சுதந்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அவரவர் அவரவரது கருத்துக்களை முன்வைப்பதற்கு இடமளிப்பது அதி உச்ச நாகரீகமாக இருக்கின்றது. கருத்துச் சுதந்திரத்தை இஸ்லாம் வரவேற்கின்றது. ஒருவர் இஸ்லாத்திற்கு மாற்றமான கருத்தை முன்வைக்கின்றார் என்றால் அதனை முதலில் முழுமையாக முன்வைக்க அனுமதிக்க வேண்டும், அதன் பின்னர் அந்த கருத்துக்கான மாற்றுக்கருத்தை முன்வைக்கும் உரிமையை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதனை விடுத்து கருத்துகள் முன்வைக்கபடுவதை குழப்புவதை எவ்விதத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது.
சபையிலே குழப்பங்களை ஏற்படுத்திய 4 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கௌரவ சுமந்திரன் அவர்களது கருத்துக்களை செவிசாய்த்துவிட்டு அதற்கு பதிலளித்திருப்பின் அதுவே உண்மையான மார்க்கப்பற்றாகவும் முஸ்லிம் உறுப்பினர்களின் பொறுப்பாகவும் இருக்க முடியும், ஆனால் அங்கு குழப்பிய ஒவ்வொருவரும் தம்மை ஹீரோக்களாக காட்ட முயற்சித்திருக்கின்றார்கள் என்பது புரிகின்றது. ஏனெனில் சுமந்திரன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் சந்தர்ப்பத்தை நால்வருள் எவருமே பயன்படுத்திக்கொள்ளவில்லை.
இஸ்லாமிய ஷரீஆ விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல, இஸ்லாமிய ஷரீஆவின் மீது அறபு உலமாக்கள் முன்வைத்திருக்கும் விமர்சனங்களை குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தும் நோக்குடன் செயற்படுகின்ற ஒருவர் அல்ல, அவர் குறித்த விடயத்தை பாராளுமன்றில் முன்வைத்தமையும் “மனிதாபிமான நோக்கில்” ஆகும், இதனை வேறுவிதமாகப் பிரச்சாரம் செய்ய முற்படுவது சிறப்பானதல்ல. கௌரவ சுமந்திரன் அவர்கள் இலங்கை முஸ்லிம்களுக்காக குரல்கொடுத்த பல்வேறு சந்தர்ப்பங்களை நாம் மறந்துவிடக்கூடாது. அமைச்சர் றிசாத் போன்றோர் மஹிந்த அரசுக்கு அஞ்சி அளுத்கம விடயத்தை பாராளுமன்றில் பேசாதிருந்த சந்தர்ப்பதில் கூட சுமந்திரன் அவர்கள் மிக தைரியமாக முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தவர் என்பதை மனதில் இருத்த வேண்டும்.
இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட பல சந்தர்ப்பங்கள் இலங்கைப் பாராளுமன்றிலே, றிசானா நபீக் அவர்களுடைய தண்டனை குறித்தும் பாராளுமன்றிலே பேசப்பட்டிருக்கின்றது. கடந்த பாராளுமன்றிலே ரஞ்சன் ராமநாயக்க அவர்கள் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் காட்டுமிராண்டித்தனமானது என்ற அர்த்தத்தில் கருத்துக்களை முன்வைத்தார். அப்போதும் அமைச்சர் றிஷாத் அவர்கள் அந்தப் பாராளுமன்றிலே இருந்தார் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நேசிக்கின்றவர்களுக்கு விஷேடமான குணநலன்கள் இருக்கின்றன. அத்தகைய குணநலன்களுள் ஒன்றுதான் மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளித்தலாகும். அதைவிடுத்து கூச்சலிட்டு கருத்துக்கள் முன்வைக்கப்படுவதைத் தடுத்துவிட்டால் குறித்த கருத்தை வெற்றிகொண்டுவிட்டதாகவோ அல்லது கருத்தை இல்லாமல் செய்துவிட்டதாகவோ அமையாது; மாறாக அந்தக் கருத்துக்கான பதில் கருத்தை முன்வைக்கும் சந்தர்ப்பத்தை இழந்ததாகவே அமையும். என்பதை மீண்டும் ஒருதடவை வலியுறுத்த விரும்புகின்றேன்.
என்னிடத்தில் பின்வரும் கேள்விகள் இருக்கின்றன; குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் முடிந்தால் பதில் தாருங்கள்
சவுதி அரேபிய சட்டம் அசலான ஷரீஅத் சட்டமா???
சவுதி அரசின் சட்டம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதா??
நீங்கள் (குறித்த நால்வரும்) ஷரீஅத் சட்டத்தினை முழுமையாக புரிந்த, அறிந்த நிலையிலா சுமந்திரன் அவர்களின் கூற்றுக்கு முன்னால் கூச்சலிட்டீர்கள்???
அரசியல் இலாபத்திற்காக “சூதாட்டம்” என்கின்ற இஸ்லாத்திற்கு விரோதமான சட்ட மூலத்தை பாராளுமன்றில் றிசாத் கை உயர்த்தி ஆதரவு தெரிவித்த சந்தர்ப்பத்தில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டம் சூதாட்டத்தை தடுத்திருக்கின்றது என்பதை அவர் அறிந்திருக்க வில்லையா??
இறுதியாக இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தை விமர்சிக்கும், அல்லது கேள்வி கேட்கும் உரிமை உலகில் எவருக்குமே இல்லையா???
அரசியல் கோமாளிகளின் கூத்துக்களுக்கு வாக்களிக்கும், கைதட்டும் வாக்காளர்கள் இருக்கும் காலமெல்லாம் இத்தகைய அரசியல் நாடகங்கள் அரங்கேறிக்கொண்டே இருக்கும்.

Thaibdeen Mohamed Zawahir and 82 others like this.
Aiyoob Azmin
ஒரு சில முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூக வலையத்தளங்களில் தங்களை ஆதரித்து எழுதுவதற்கும், புகழ் பாடுவதற்கும் காசுக்கு இயங்குகின்றவர்க ளை அமர்த்தியிருக்க ின்றார்கள் என்ற குற்றச்சாட்டை நான் கேள்விப்பட்டிரு க்கின்றேன். இப்போது அது சரியான தகவல்தான் என்பதை அறிய முடிகின்றது. நான் குறிப்பிட்ட கருத்துக்களை சரியாக படித்தறிய முடியாத, என்னுடைய கேள்விகளுக்கு நேரடியாக பதில் தர முடியாத பலர் பதில் பதிவுகளை முன்வைத்திருக்க ின்றார்கள்."பேஸ ்மென்ட்வீக்கா இருந்தால் பிள்டிங்க் ஸ்ட்ரோங்கா இருக்காது" என்று சொல்வதைப்போல இவர்களுடைய விளக்கம் அரைகுறையாக இருப்பதானால் இவர்களின் பதில் பதிவுகளும் முழுமையானவை அல்ல என்பதை உணர முடிகின்றது. நண்பர்களே என்னுடைய கருத்துக்களை முழுமையாக புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.
Siya Saina
யாராக எதுவாக இருபினும் இஸ்லாத்தை விமர்சிக்க எவனுக்கும் அருகதை இல்லை நஊதூ பிள்ளாஹி மின்ஹா. அல்லாஹ் போதுமானவன்.
Arsath Gafoor
மார்க்க சட்டங்களை பற்றி இழிவாக பேசும்போது உடனுக்குடன் தடுத்து தகுந்த பதிலடி கொடுக்க வேண்டுமே தவிர அவர்களை பேச விட்டு வேடிக்கை பார்த்து விட்டு ஆர அமர பதில் கொடுப்பது என்பது எந்த விதத்தில் உங்களுக்கு சரியாக தோன்றுகின்றது என்பது எனக்கு விளங்கவில்லை மார்க்கத்தை விளங்கிய சிறு குழந்தை கூட அது அவதூறாக பேசப்படும் பொழுது அதை தடுத்து நிறுத்த முயற்சிக்குமே தவிர நீங்கள் சொல்வதை போல் வேடிக்கை பார்க்காது
Mohamed Haydar Ali
Ayoob
Kasukkahe vakkalattu vaanguvathy vede samuhattukkkahe koral koduppathu meal...
Kasukkahe vakkalattu vaanguvathy vede samuhattukkkahe
Sulthan Fareed
ஸஹீஹூல் புஹாரி 6632. & 6633. அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) அறிவித்தார்.
இரண்டு பேர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு வழக்கைக் கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவர், 'எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள ்' என்று கூறினார். அவர்கள் இருவரில் விவரம் தெரிந்தவரான மற்றொருவர் 'ஆம். இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டப்படி எங்களுக்கிடையே தீர்ப்பளியுங்கள ்! என்னைப் பேச அனுமதியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'பேசுங்கள்' என்றார்கள். அந்த மனிதர், 'என் மகன் இவரிடம் 'அஸீஃப்' ஆக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். 'அஸீஃப் என்பதற்குக் 'கூலியாள்' என்று பொருள் என மாலிக்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். (அப்போது) இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். எனவே, மக்கள் என்னிடம், 'உன் மகனுக்குக் நல்லெறி தண்டனை உண்டு' என்று கூறினர். ஆனால், நான் அவனுக்காக நூறு ஒட்டகங்களையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் அறிஞர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். அவர்கள், '(திருமணமாகாத நிலையில் விபசாரம் புரிந்துவிட்ட) என் மகனுக்கு நூறு கசையடிகள் கொடுக்க வேண்டும் என்றும், ஓராண்டுக் காலத்திற்கு அவனை நாடு கடத்த வேண்டும் என்றும், நல்லெறி தண்டனை (விபசாரம் புரிந்த) அவரின் மனைவிக்குத்தான் என்றும் தெரிவித்தார்கள் ' என்றார்.
அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடைய ே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறே ன்: 'உங்கள் ஆடுகளும் அடிமைப் பெண்ணும் உங்களிடமே திருப்பித் தரப்படும்' என்று கூறிவிட்டு, அவரின் மகனுக்கு நூறு கசையடிகள் வழங்கச் செய்து ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தவும் செய்தார்கள். மேலும், உனைஸ் அல்அஸ்லமீ(ரலி) அவர்கள் அந்த நபரின் மனைவியிடம் சென்று, அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டால் அவளுக்குக் கல்லடி தண்டனை வழங்கிடுமாறு உத்தரவிடப்பட்டா ர்கள். அவ்வாறே, (உனைஸ் அப்பெண்ணிடம் சென்றார்.) அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டார் . எனவே, அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்கினார்.
இரண்டு பேர் இறைத்தூதர்(ஸல்)
அதற்கு இறைத்தூதர்(ஸல்)
Sulthan Fareed
பாராளுமன்றத்தில ் முஸ்லிம் பா.ம. உறுப்பினர்கள் குறித்த பெண்.குற்றவாளிய ை மீட்க 22 உறுப்பினர்களும் தயாராக இருப்பதாகச் சிலர் சொன்னார்களாம்.ம ேற் கூறிய ஹதீதில் மன்னிக்க இடம் உண்டா? நமது அரசியல்வாதிகளின ் மார்க்க அறிவு இவ்வளவுதானா? சிந்தியங்கள்.
Ziya Ziya Ziya
எதற்காக தமிழன் தேசியப் பட்டியலை இந்த அஸ்மினுக்கு வழங்கினானோ அந்த வேளையை சரியாக செய்கிறான்.
Amjathkan Aneeza
Please srilanka government stop housemate visa. 10 year I work galf conrty. Come and see our ladies doing. Please don't make over smart speech and comment
More10 hours ago
Yoosuf Mohamedikram
சகோ . ஐயூப் அஸ்மியுடைய கருத்துக்கள் வரவேற்கத்தக்கது . இஸ்லாத்தை அந்நிய மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு இதை ஒரு சிறந்த சந்தர்ப்பமாக மாற்றி இருக்கலாம்.
Faheer Moahmeet
சுமந்திரனுக்கு வக்களாத்து வாங்குகின்ற உனக்கு முஸ்லிம் பாராளமன்ற உருப்பினர்களை பற்றி பேச என்ன உருரிமையிருக்கு உனக்கு
More7 hours ago
Abubacker Musthafa
Adei. ..ayoob asmin mara manda ungada soo..manthiran uraiaartralla islamiya sattaththai ilivupatuththuk iraan parathesi payal
More3 hours ago
Haja Sahabdeen
// ஒருவர் இஸ்லாத்திற்கு மாற்றமான கருத்தை முன்வைக்கின்றார் என்றால் அதனை முதலில் முழுமையாக முன்வைக்க அனுமதிக்க வேண்டும், அதன் பின்னர் அந்த கருத்துக்கான மாற்றுக்கருத்தை முன்வைக்கும் உரிமையை நாம் பயன்படுத்திக்கொ ள்ள முடியும். அதனை விடுத்து கருத்துகள் முன்வைக்கபடுவதை குழப்புவதை எவ்விதத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது.//
Sulthan Fareed
தெரியாமல் களத்திலிறங்கினா ல் மூக்குடைபடுவார் கள். அரசியல்வாதிகள் அந்தவழிகளை தேடுவதுதான் அதிகம்.ஆனால் முஸ்லிம் அரசியல் வாதிகள் ஒரு நளைக்கு ஒரு மணி நேரமாவது மார்க்கத்தை கற்றுக் கொள்ள முன் வரவேண்டும். நல்லதை ஏவி தீமையைத் தடுங்கள். நமது சமூகத்தில் ஒருவர் ஏதாவது கருத்தை முன் வைத்தால் அதை மற்றவர் இது மார்கத்தில்,மனி த நேயத்தில் சரியானதா? பிழையானதா? என ஆராய்துதான் அவரைப் பின் தொடர வேண்டும். அவர் ஜனாதிபதியாக இருந்தாலும் சரியே! மொழி விளங்காத கூட்டுப் பிரார்தனைக்க ஆமீன் சொல்ல பகுத்தறிவாளன் எப்போதும் முன் வரமாட்டான்.
More2 hours ago
Ashraff Abm
Brother Azmi is 100% correct. 4 parliamentarian s may have acted in good faith but we need to engage in constructive dialogue. This type of opportunities need to b used rather than spoiled. I think our parliamentarian s spoiled such an opportunity.
Mohamed Azath
அஸ்மின் சகோதரர் சொல்ல வருவதை சிலர் சரியாக புரிந்து கொள்ளவில்லை சுமந்திரனது உரையை முடித்ததன் பின் தங்களது கருத்துக்களை வெளியிட்டிருக்க ளாம் என்று
Rismy Adampillai
இஸ்லாத்தில் விவாத ஒழுங்குகளை நோக்குகின்றபோது மாற்று மதத்தவர்களோடு வாதப்பிரதி வாதம் வரவேற்றகக்தக்கத ு மாற்று மதத்தவர்களோடு நல்லமுறையில் விவாதம் செய்யுங்கள் என குர்ஆன் குறிப்பிடுகிறது .கருத்துக்களை ஆழமாக செவிமடுத்து பதில் அளிப்பதுவே அரசியல் சாணக்கியம்
(Dr.sakir naik. Pj
இந்தியா)
(Dr.sakir naik. Pj
இந்தியா)
MI Sahir
Not only politicians but most public too are unaware of how to utilize such opportunities to initiate a good dialogue. Interfaith and intra faith dialogues must be used as tools to build understanding between pluralistic societies. Behaving aggressively can bring claps from their supporters but result would be zero.
More1 hour ago
வன்னி ஒற்றன்
புரிந்தும் புரியாதவர்கள் இவர்கள். இவர்களின் உள்ளங்களுக்கும் வாய்களுக்கும் றிஸாட் என்ற முத்திரை இடப்பட்டுள்ளது. இவர்கள் றிஸாட்டுக்கு நலவானதை மட்டும்தான் பேசுவார்கள். அது எவ்வளவு தவறாக இருந்தாலும் அவர்களுக்கு மட்டும் அது சரியாக தெரியும். அதற்காகத்தான் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது .
More34 minutes ago
Sadh Sadh
முதல் பார்வை. #ஓர் நாட்டின். இறையாமையில் கைவைத்து கேள்வி. எழுப்புவது அந்த நாட்டின் சுயாதினத்திற்கு . விடுக்கும் சவால் # சவூதி சட்டம். # அமெரிக்கா. ஜனீவா. அறிக்கைகள். எமது நாட்டின் சுயாதினத்தை. பாதிப்பது போல் # நாம் சவூதி சட்டத்தில் தலையிடுவது மட்டும்? # தேசப்பற்றாளர்கள ்இற்கு ஓர் கேள்வி ?
# பார்வை 2 #ஆனால் இங்கு நீதிக்காக. நாம் குரல் எழுப்பவேண்டும்.
#இஸ்லாமிய. ஷரியாவின். இலக்குகளை அறியாமல் அது குறித்து அறபு அறிஞர்களில் சிலறும் ். கருத்து கூறுயதாக நீங்கள். கூறி நியாயப்படுத்துவ து கன்டிக்கப்பட. வேண்டியதாகும். சகோ ஐயூப்
# இஸ்லாமிய ஷரியாவை அதன் தண்டனை களின் ஓர்பகுதியை மாத்திரம் வைத்து. அறை குறையாகவும் பாரபட்சமாகவும். அதை நடைமுறபடுத்தி. இஸ்லாத்திற்கு. இழுக்கை. ஏற்படுத்தும். சவூதி அரசு கண்டிக்கப்பட. வேண்டியதாகும்
# இந்த. நிலையில். சுமந்திரன். போன்றவர்களின். கருத்துக்கு. இடமளித்து. சவூதி அரசின் அறைகுறை. ஷரிஆ. இஸ்லாமிய. ஷரிஆ அல்ல என விளக்கி இருக்க. வேண்டும்.
# தவிர உண்மையான இஸ்லாமிய ஷரிஆ. நடைமுறை விமர்சனங்களுங்க ு. அப்பாற்பட்டது. : அறபு அறிஞர்களில். சிலர் விமர்சித்தார்கள ். எனில் அது அவர்களின் கோளீறாகும். ? தவிர அதை சமந்திரனுக்காக. இதை மேற்கோள் காட்ட வேண்டாம் சகோ ஐயூப் அஸ்மின்.
#
# பார்வை 2 #ஆனால் இங்கு நீதிக்காக. நாம் குரல் எழுப்பவேண்டும்.
#இஸ்லாமிய. ஷரியாவின். இலக்குகளை அறியாமல் அது குறித்து அறபு அறிஞர்களில் சிலறும் ். கருத்து கூறுயதாக நீங்கள். கூறி நியாயப்படுத்துவ
# இஸ்லாமிய ஷரியாவை அதன் தண்டனை களின் ஓர்பகுதியை மாத்திரம் வைத்து. அறை குறையாகவும் பாரபட்சமாகவும்.
# இந்த. நிலையில். சுமந்திரன். போன்றவர்களின். கருத்துக்கு. இடமளித்து. சவூதி அரசின் அறைகுறை. ஷரிஆ. இஸ்லாமிய. ஷரிஆ அல்ல என விளக்கி இருக்க. வேண்டும்.
# தவிர உண்மையான இஸ்லாமிய ஷரிஆ. நடைமுறை விமர்சனங்களுங்க
#
More34 minutes ago
Post a Comment