எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான தொழிலாளர் காங்கிரசும், அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரசும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை விட்டு விலகி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள தீர்மானித்துள்ளன.
இவற்றில் அதாவுல்லாவின் கட்சி நேரடியாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையாது, றிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளது.
Post a Comment