அஷ்ரப். ஏ சமத்
நிதி அமைச்சா் ரவி கருநாயக்க இன்று (6) கொழும்பு மாநகர சபை கீழ் உள்ள கொட்டாஞ்சேனை சனசமுக நிலையத்தை புனா் நிர்மாணம் செய்து மீள திறந்து வைத்தாா். திவியட்ட சவியக எனும் திட்டத்தின் வெப்தளத்தினையும் அமைச்சா் ஆரம்பித்து வைத்தாா்.
இந் நிகழ்வில் கொழும்பு மேயா் ஏ. ஜே.எம். முசம்மில் டுப்பாக்கோ கம்பணியின் முகாமைத்துவ பணிப்பாளா் பிளிக்கோ பெரரோஷ், நிதி அமைச்சாின் ஆலோசகா் ரொசான் யாாப்பபா ஆகியோறும் கலந்து கொண்டனா். இத் திட்டத்திற்கான நிதியை டுபாக்கோ கம்பனி வழங்கியிருந்தது.

Post a Comment