BREAKING NEWS

மக்கள் வங்கியின் ஊழியா்களது இந்து மன்றத்தினா்

அஷ்ரப் ஏ சமத்


மக்கள் வங்கியின் ஊழியா்களது  இந்து மன்றத்தினா்  ஒருங்கினணப்பாளா்  சி. மனிமாரன், மற்றும் செயலாளா் சுபசீலன் உறுப்பிணா் மதியழகன் ஆகியோா்  மொனராகலை மரவல கௌரி தமிழ் மகா வித்தியலாயத்திற்கு சென்று பாடசாலை உபகரனங்களை கல்லுாாியில் கையளித்தனா். ஆய்வு கூட உபகரணங்கள், நுாலகத்திற்கான புத்தகங்கள், மற்றும் தளபாடங்களும் கையளிக்கப்பட்டது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar