தேசிய பாதுகப்பு தொடர்பில் எவ்விதமான அச்சுறுத்தல்களும் இல்லை என விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள தெரிவித்துள்ளார்.
நேற்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment