(ஐ.ஏ.காதிர்கான்)
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரு நாய்களின் தொல்லைகளைக் குறைக்க கொழும்பில் விசேடநாடு முழுவதும் சுமார் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான தெரு நாய்கள் உள்ளதாகஇமாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா சுட்டிக்காட்டியுள்ளர். இவற்றினால் ஏற்படும் சிரமங்களின் காரணமாக நாள்தோறும் உள்ளுராட்சி சபைகளில் முறைப்பாடுகள் கிடைத்தவண்ணம் உள்ளதாகவும்இஇவ்வாறான தெரு நாய்களினால் மக்களுக்கு உண்டாகும் சிரமங்களைத் தவிர்க்கும் நோக்கிலயேஇ இந்த நடவடிக்கை முன்னடுக்கப்படவுள்ளதாகவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள உள்ளுராட்சி சபைகளில் வருடாந்தம் நாய்களைப் பதிவாக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளாh.; அவ்வாறு பதிவு செய்யத்தவறும் பட்சத்தில்இநாய்களின் உரிமையாளர்களுக்கு பத்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அபராதம் விதிப்பது குறித்த யோசனைக்கு அங்கிகாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தஅமைச்சர் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த விசேட குழுவொன்றையும் நியமித்துள்ளதுடன்இ இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

Post a Comment