கல்முனை ஜம் இய்யத்துல் உலமாவுக்கும் கல்முனை மஸ்ஜிதுர்ரஹ்மானிய்யா பள்ளி நிர்வாகிகளுக்குமிடையில் சந்திப்பொன்று நாளை இடம்பெறவுள்ளதாக உலமா சபை உறுப்பினர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
பல காலமாக கல்முனை முஹிதீன் ஜும் ஆ பள்ளியில் குத்பா ஓதும் விடயத்தில் கல்முனை உலமா சபையினர் ஓரங்கட்டப்படுகிறார்கள். இது சம்பந்தமாக பல கடிதங்கள் கல்முனை முஹிதீன் பள்ளி நிர்வாகத்துக்கு உலமா சபையால் அனுப்பப்பட்டும் அவற்றுக்கு உரிய பதில் வழங்கப்படவில்லை என உலமா சபை முறைப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இது பற்றிய சந்திப்பொன்று கல்முனை ரஹ்மானிய்யா பள்ளி நிர்வாகத்துக்கும் கல்முனை உலமா சபைக்குமிடையில் நடை பெறவுள்ளது.

Post a Comment