ஈரான் இஸ்;லாமியக் குடியரசின் ஸ்தாபகர் ஆயத்துல்லாஹ் ரூஹ_ல்லாஹ் கொமெய்னியின் பேரரும்உயர் ஆயத்துல்லாஹ்வுமாகிய செய்யித் ஆயத்துல்லாஹ் செய்யித் ஹஸன் கொமெய்னி அவர்கள் கொழும்பு முஸ்தபா பல்கலைக் கழகக் கல்லூரியில் இடம்பெற்ற புத்திஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோருடனான சந்திப்பில் பங்கேற்றார். நிகழ்வில் உலமாக்கள்புத்திஜீவிகள்,ஊடகவியலாளர்கள், பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
(ஐ.ஏ.காதிர்கான்)



Post a Comment