“பெரியஹஸ்ரத்”எனஎல்லோராலும்அன்பாகவும், உரிமையுடனும்அழைக்கப்படும்காத்தான்குடிஅப்துல்லாஹஸ்ரத்தின்மறைவு,இஸ்லாமியஉலகுக்குகுறிப்பாக,இலங்கைவாழ்முஸ்லிம்களுக்குபேரிழப்பாகும்என்றுஅமைச்சர்றிசாத்
பதியுதீன்தனதுஅனுதாபச் செய்தியில்தெரிவித்துள்ளார்
ஆன்மீகப்பணிக்காகஇலங்கைவந்தபெரியார் அப்துல்லாஹ் ஹஸ்ரத்காத்தான்குடியில்ஜம்இய்யதுல்பலாஹ்அரபுக்கல்லூரியின்ஆசிரியராகவும்,அதிபராகவும்இருந்துஆற்றியபணிகள்காலத்தால்மறக்கமுடியாதவை.இலங்கையில்முதன்முதலாகஹாபிழ்களைஉருவாக்கும்குர்ஆன்மனனப்பிரிவைஆரம்பித்து,பன்னூற்றுக்கணக்கானஇஸ்லாமியஉள்ளங்களில்புனிததிருக்குர்ஆனைசுமக்கச்செய்தவர்.அத்துடன்அரபுக்கல்லூரி
என்றால்இப்படித்தான்இருக்கவேண்டும்என்றஇலக்கணத்தைவகுத்து,ஆயிரக்கணக்கானமெளலவிகளையும்ஆலீம்களையும்உருவாக்கியஇலட்சியப்புருஷர்.
இந்தியாவின்அதிராம்பட்டினத்தில்அன்னார்பிறந்தபோதும்,இலங்கைமண்ணைத்
தனதுசொந்தமண்ணாகநேசித்துநமக்கெல்லாம்அளப்பரியசேவைகளைமேற்கொண்டசிறந்தமார்க்கப்பெரியார். வெறுமனேஆன்மீகத்துறையில்மட்டும்அவர்தன்னைமட்டுப்படுத்தியிருக்கவில்லை.அரசியல்ரீதியாகஇலங்கைமுஸ்லிம்களுக்கு
ஆபத்துஏற்பட்ட வேளைகளில் எல்லாம் நல்லெண்ணத் தூதுவராகசெயற்பட்டு, உரியவர்களை
சந்தித்துபிரச்சினைகளை சாமர்த்தியமாகத் தீர்த்துவைத்திருக்கிறார்.முஸ்லிம்சமூகத்தின்விடிவிற்காகஅரியபலஆலோசனைகளைவழங்கியமர்ஹூம்
அப்துல்லாஹஸ்ரத்,இனங்களுக்கிடையேஉறவுப்பாலமாக விளங்கியவர்.
கிழக்குமாகாணமுஸ்லிம்கள்ஒருகொடூரமான,பயங்கரமானகாலகட்டத்தில்இருந்தபோது,தீவிரவாதிகளின்முகாம்களுக்குச்சென்று,அவர்களின்தலைவர்களுடன்சாவதானமாகப்பேசி,
சமரசத்தீர்வுகண்டுஇருக்கின்றார்.
அன்னாரின்இழப்புஎமக்குப் பேரிடியாகஅமைந்துவிட்டது.
இன்னாலில்லாஹிவஇன்னா இலைஹிராஜிஊன்.
அமைச்சரின் ஊடகப்பிரிவு
Post a Comment