BREAKING NEWS

குருநாகல் மாவட்டம் : மடலஸ்ஸ கெகுணகொல்ல அல்- இக்ரா பாலர்பாடசாலை

-ரிம்சி ஜலீல்-

குருநாகல் மாவட்டம் : மடலஸ்ஸ கெகுணகொல்ல அல்- இக்ரா பாலர்பாடசாலையில் சனிக்கிகிழமை  (05.11.2016) அன்று காலை 09.30 மணியளவில், கண்காட்சி நடைபெற்றது.

இக்கண்காட்சியில் பாலகர்களின் பல்வேறு விதமான ஆக்கங்கள்
காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சியை காண்பதற்கு சிறார்களின் பெற்றோர்கள் மற்றும் பொது மக்களும் வருகை தந்திருந்தனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar