BREAKING NEWS

தொகுதிவாரியாக நடத்தப்படும் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் போட்டியிடாது

தொகுதி வாரியாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தினால், இரத்த களரியான நிலைமை ஏற்படும் என மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது.

தொகுதிவாரியாக நடத்தப்படும் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் போட்டியிடாது என அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பழைய முறையில் நடத்தப்பட வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar