BREAKING NEWS

சுவிற்சர்லாந்து கோவில் நிதியுதவி மூலம் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.




பாறுக் ஷிஹான்


சுவிற்சர்லாந்து அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி கோவில் நிதியுதவி மூலம் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு கிராமத்தை சேர்ந்த வறுமைக்கோட்டுக்கீழ் உள்ள 25 மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. வானருவி கொத்தனி அமைப்பினர் சுவிற்சலர்ந்து கதிர்வேலயுத சுவாமி கோவில் நிர்வாகத்தினரிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைய கோயில்  நிர்வாகத்தினரால் கற்றல் உபகரணங்களுக்கான பணத்தினை அனுப்பியிருந்தனர்.

சுவிற்சலர்ந்து கதிர்வேலாயுத சுவாமி கோவில் நிர்வாகத்தினர் தொடர்ச்சியாக போரினால் பாதிக்கப்பட்ட தாயக மக்களுக்கான உதவியை வழங்கி வருகின்றமை குறிப்பிடதக்கது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar