( மினுவாங்கொடை நிருபர் )
கொழும்பு-12, சென்றல் வீதியில் அமைந்துள்ள "தாருல் ஈமான்" பவுண்டேஷனின் 2017 ஆம் ஆண்டுக்கான இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, பவுண்டேஷன் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், பீர் சாஹிபு வீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 65 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. பவுண்டேஷன் தலைவர் மெளலவி எல்.எம். லமீர் ஹாபிழ் ( அல் ஹாஷிமி ) உள்ளிட்ட பவுண்டேஷன் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
( ஐ. ஏ. காதிர் கான் )

Post a Comment