BREAKING NEWS

ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மடலஸ்ஸ கிராமத்தில் மக்தப் கட்டிடம்.


ரிம்சி ஜலீல்

குருநாகல் மாவட்டம் விசினவ கிராமத்தின் கெகுணகொள்ள பகுதியின் மடலஸ்ஸ
கிராமத்தின் முஹியத்தீன் மஸ்ஜித் மக்தப்  மாணவர்களுக்கான நிரந்தரக்
கட்டிடம்  ஒன்று  நீண்ட நாட்களாக இல்லாதிருந்தமையினால் சமூக சேவையாளர்
எஸ்.எல்.எம்.ராபிஃ மற்றும் குளியாப்பிடிய முன்னால் பிரதேச சபை உறுப்பினர்
இல்ஹாம் சத்தார் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க ஸ்ரீலங்காமுஸ்லிம்
காங்கிரஸ் மாகாணசபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்களின் நிதி
ஒதுக்கீட்டின் கீழ் வேலை ஆரம்பிக்கப்பட்டு நிறைவடைந்த நிலையில் உள்ளது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar